அகோர அத்திர மூர்த்தி
அகோர அத்திர மூர்த்தி அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். திருவுருவக் காரணம்தொகுசத்ததந்து எனும் அரக்கன் சிவபெருமானை அழையாது யாகம் செய்தான். அதனை அழிக்க சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரன் தன் அகோர அஸ்திரத்தால் சத்ததந்துவையும், அவன் வேள்வியையும் அழித்த வடிவம் அகோர அத்திர மூர்த்தியாகும். [1] மேற்கோள்கள்தொகு |