அக்ரூட்

(அக்கரூட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அக்ரூட்
Juglans major
Morton Arboretum acc. 614-47*1
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
பேரினம்:
Juglans

இனங்கள்

See text

அக்ரூட் அல்லது அக்கருட்டு அல்லது அக்கரோட்டு அல்லது அக்குரோட்டு என்பது யுக்லன்சு ரிசியா லின் (Juglandaceae regia linn) வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது.

[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tropicos | Name - Juglans L." www.tropicos.org. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
  2. "walnut". The American Heritage Dictionary of the English Language. Houghton Mifflin. பார்க்கப்பட்ட நாள் 10 February 2014.
  3. "Online Etymology Dictionary". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 2015-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரூட்&oldid=3752150" இலிருந்து மீள்விக்கப்பட்டது