அக்கரைப் பச்சை

அக்கரைப் பச்சை (Akkarai Pachai) 1974 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2][3] இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்ற பாடல் பிரபலமானது[4]

அக்கரைப் பச்சை
இயக்கம்என். வெங்கடேஷ்
தயாரிப்புஜி. கே. தர்மராஜ்
யோகசித்ரா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 19, 1974
நீளம்4199 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "அக்கறை பச்சை / Akkarai Pachai (1974)". Screen 4 Screen. Archived from the original on 28 November 2023. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  2. "Akkarai Pachai Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  3. "Akkarai Pachchai (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 4 August 2022. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  4. "A tribute to MS Viswanathan, the musical juggernaut who dominated the industry for half a century". The News Minute. 14 July 2015. Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரைப்_பச்சை&oldid=4084964" இலிருந்து மீள்விக்கப்பட்டது