அக்கினிக் கரங்கள்
அக்கினிக் கரங்கள் 1987, ஒக்ரோபர் 21 - 22ந் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய அமைதிப் படை புரிந்த படுகொலையை மையமாக வைத்து எழுதப்பட்ட குறுநாவல் ஆகும்.[1] தமிழீழப் போராட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்களில் இதுவும் ஒன்று. இதை நாவண்ணன் எழுதியுள்ளார். இதனை மாறன் பதிப்பக வெளியீடு வெளியிட்டுள்ளது. இந்நூல் மார்ச் 1, 2016 இல் கிளிநொச்சியில் வெளியிடப் பட்டது.[2]
அக்கினிக் கரங்கள் | |
---|---|
நூல் பெயர்: | அக்கினிக் கரங்கள் |
ஆசிரியர்(கள்): | நாவண்ணன் |
வகை: | குறுநாவல் |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | தமிழ்த்தாய் வெளியீடு |
பதிப்பு: | 1995 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
கதை
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "http://www.tamilwin.com/show-RUmqyESbOUiry.html". Archived from the original on 2012-07-25. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ மாமனிதர் கலைஞர் திரு நாவண்ணன்