அக்குரன்

இடையெழு வள்ளல்களில் ஒருவன்

அக்குரன் என்பவன் இடையெழு வள்ளல்களில் ஒருவன்.[1] குமட்டூர்க் கண்ணணார் பதிற்றுப்பத்து 14 ஆம் பாடலில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்வதிலிருந்து அக்குரன் மகாபாரதத்துக்கு உரிய வீரரில் ஒருவனென்றும் வலிமையும் துணிவும் ஆண்மையும் உடையவனென்றும் மிக்க கொடையாளி என்றும் தெரிகின்றது.[2] இவாறு குறிப்பிடபடும் மகாபாரத கதைமாந்தரான அக்குரன் யார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் ஒருகால் இவர் கர்ணனாக இருக்கலாம் என்று உ. வே. சாமிநாதையர் கருதுகிறார்.[3] என்றாலும் இவர்தானா என்று உறுதியாகத் தெரியவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "அக்குரன்". விளக்கம். விக்சனரி. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "அக்குரன்". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 5. அணுகப்பட்டது 16 மார்ச் 2019. 
  3. பதிற்றுப்பத்து ரகசியங்கள்!, லண்டன் சுவாமிநாதன், ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1391; தேதி 5 நவம்பர், 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்குரன்&oldid=4014853" இலிருந்து மீள்விக்கப்பட்டது