அக்கு அக்பர்

மலையாளத் திரைப்பட இயக்குநர்

அக்கு அக்பர், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 2009-ல் வெளியான ”வெறுதே ஒரு பார்ய” என்ற திரைப்படத்தின் வெற்றியால் புகழ் பெற்றார்.[1] 2007-ல் வெளியான இந்தித் திரைப்படம், “கௌரி: த அன்பார்ன்” என்ற திரைப்படம் இவரது முக்கிய திரைப்படங்களில் ஒன்றாகும்.[2][3]

திரைப்படங்கள்

தொகு
  • மழைத்துள்ளிக்கிலுக்கம் (2002)
  • சதானந்தன்றெ சமயம் (2003)
  • கௌரி: த அன்பார்ன் (2007)
  • வெறுதே ஒரு பார்ய (2008)
  • காணா கண்மணி (2009)

விருதுகள்

தொகு
  • ஏஷ்யானெட் திரைப்பட விருது
  • 2008: மிகச்ச ஸம்விதாயகன்: வெறுதே ஒரு பார்ய

மேற்கோள்கள்

தொகு
  1. Success story P.K. Ajith Kumar, தி இந்து, 12 September 2008.
  2. Kaanakanmani to grace screens this Onam பரணிடப்பட்டது 7 சூலை 2012 at Archive.today 18 August 2009.
  3. "Archived copy". Archived from the original on 19 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கு_அக்பர்&oldid=3315039" இலிருந்து மீள்விக்கப்பட்டது