அக்கூஸ்டிக் நியுரோமா

அக்கூஸ்டிக் நியுரோமா (acoustic neuroma[1], vestibular schwannoma (VS)) என்பது செவிநரம்பில் ஏற்படும் வளர்ச்சிக் கட்டியாகும். இதன் விளைவாக செவியில் இரைச்சல், ஒருபக்கச் செவித்திறன் இழப்பு, மயக்கம், தலைச்சுற்றல், செவியில் நமைச்சலும், வலியும் ஏற்படும்.[2]

அக்கூஸ்டிக் நியுரோமா-விளக்கப்படம்
அக்கூஸ்டிக் நியுரோமா-முப்பரிமாணப் பார்வை

சிகிச்சை முறை தொகு

கட்டியின் அளவு, நரம்பில் அது வளர்ந்திருக்கும் பகுதி இவற்றைப் பொறுத்து அறுவை சிகிச்சை முறை முடிவு செய்யப்படுகின்றது. நரம்பு மண்டல அறுவை மருத்துவர்களும், காது, மூக்கு, தொண்டை அறுவை மருத்துவர்களும் அறுவைக்கென்று பயன்படுத்தும் நுண்ணோக்கியின் உதவி கொண்டு இக்கட்டியினை அகற்றுவார்கள்.

சான்றுகள் தொகு

  1. "Vestibular Schwannoma (Acoustic Neuroma) and Neurofibromatosis". NIDCD (in ஆங்கிலம்). 18 August 2015. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017.
  2. Kentala, E.; Pyykkö, I. (January 2001). "Clinical picture of vestibular schwannoma". Auris, Nasus, Larynx 28 (1): 15–22. doi:10.1016/S0385-8146(00)00093-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0385-8146. பப்மெட்:11137358. 
  • நூலோதி. தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு : 63 -1
  • அறிவியல் களஞ்சியம் தொகுதி - II, பதிப்பாசிரியர் : பி.எல்.சாமி, பக்கம் - 14 To 17
  • Geroge E. Shambaugh, Jr. M.D.Surgery of the Ear - Second edition W.B. Saunders Company, philadelphia and London 1978
  • Scott Browns Diseases of the Ear, Nose and Threat. Fourth edition - Butter worths - London, Baston.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கூஸ்டிக்_நியுரோமா&oldid=2952522" இலிருந்து மீள்விக்கப்பட்டது