அக்டா அரிதமடிகா
ஆக்டா அரித்மெடிகா (அச்சு: பன்னாட்டுத் தர தொடர் எண் 0065-1036, ஆன்லைன்: பன்னாட்டுத் தர தொடர் எண் 1730-6264) ஒரு அறிவியல் கணித ஆய்விதழ் , எண் கோட்பாடு தொடர்பான கட்டுரைகளை இது வெளிடுகிறது. இது 1935 ஆண்டு சாலமன் லுபெல்ஸ்கி மற்றும் அர்னால்ட் வால்பிஷ் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த இதழை கணித நிறுவனமான போலிஷ் அறிவியல் அகாடமி வெளிடுகிறது[1]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Acta Arithmetica". Official website. www.impan.pl. பார்க்கப்பட்ட நாள் 2022-05-31.