அக்னி (வங்காளத் திரைப்படம்)
அக்னி (வங்காள மொழி: অগ্নি) என்பது வங்காளதேசத்தில் வங்காள மொழியில் உருவான பெண், திருட்டு, திரில்லிங் ஆன திரைப்படமாகும். இப்படத்தை இப்டகர் சவ்கரி இயக்கி உள்ளார். இப்படத்தில் மகியா மகி, அர்பின் சுவோ, மிஸா ஷோவ்டோகோர், அலி ராஸ் போன்றவர்கள் நடித்துள்ளனர். இப்படம் பெப்ரவரி 14, 2014 காதலர் தின மன்று வெளியானது.[1][2][3][4][5]
அக்னி | |
---|---|
இயக்கம் | இப்டகர் சவ்கரி |
தயாரிப்பு | ஷிஷ் மொன்வார் |
கதை | எ ஜெ பாபு |
இசை | அடித் ஒச்பர்ட் |
நடிப்பு | மகியா மகி அர்பின் சுவோ மிஸா ஷோவ்டோகோர் அலி ராஸ் |
படத்தொகுப்பு | Tawhid Hossain Chowdhury |
கலையகம் | ஜாஸ் மல்டிமீடியா |
விநியோகம் | ஜாஸ் மல்டிமீடியா |
வெளியீடு | பெப்ரவரி 14, 2014 |
நாடு | பங்களாதேஷ் |
மொழி | பங்களா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Agni (2014)". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013.
- ↑ "Bangladeshi Film Portal". dhallywoodworld.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013.
- ↑ "BANGLADESHI BANGLA MOVIE AGNI THE OFFICIAL TRAILER". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013.
- ↑ "Agnee Arefin Shuvo And Mahi Bangla Movie". movieismovie.com. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.