அக்ரூட்
அக்ரூட் | |
---|---|
Juglans major Morton Arboretum acc. 614-47*1 | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
துணை சிற்றினம்: | |
பேரினம்: | Juglans |
இனங்கள் | |
See text |
அக்ரூட் அல்லது அக்கருட்டு அல்லது அக்கரோட்டு அல்லது அக்குரோட்டு என்பது யுக்லன்சு ரிசியா லின் (Juglandaceae regia linn) வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tropicos | Name - Juglans L." www.tropicos.org. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
- ↑ "walnut". The American Heritage Dictionary of the English Language. Houghton Mifflin. பார்க்கப்பட்ட நாள் 10 February 2014.
- ↑ "Online Etymology Dictionary". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 2015-07-16.