அக்ரூட்
(அக்ரூட் கொட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அக்ரூட் | |
---|---|
![]() | |
Juglans major Morton Arboretum acc. 614-47*1 | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Fagales |
குடும்பம்: | Juglandaceae |
துணைக்குடும்பம்: | Juglandoideae |
சிற்றினம்: | Juglandeae |
துணை சிற்றினம்: | Juglandinae |
பேரினம்: | Juglans L. |
இனங்கள் | |
See text |
அக்ரூட் அல்லது அக்கருட்டு அல்லது அக்கரோட்டு அல்லது அக்குரோட்டு என்பது யுக்லன்சு ரிசியா லின் (Juglandaceae regia linn) வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு
- ↑ "Tropicos | Name - Juglans L.". http://www.tropicos.org/Name/40033829?tab=synonyms.
- ↑ "walnut". The American Heritage Dictionary of the English Language (Houghton Mifflin). http://www.ahdictionary.com/word/search.html?q=walnut.
- ↑ "Online Etymology Dictionary". Etymonline.com. http://www.etymonline.com/index.php?search=walnut&searchmode=none.