அங்கப்போர்

அங்கப்போர் (Angampora, சிங்களம்: අංගම්පොර, "அங்கம்பொர") ஒரு சிங்களத் தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும். அனுராதபுரம் சிங்கள அரச தலைநகராக இருந்த போது அரச வம்சத்தினரும் பிரபுக்களும் பயிலும் கலையாக தோற்றம் பெற்றது. காகவண்ண தீசனின் பத்துத் தளபதிகள் இந்த கலையில் வல்லவர்கள் என இராஜவலிய என்னும் இலக்கியம் குறிக்கிறது. இலங்கையின் கண்டிய அரசு ஆங்கில காலனித்துவத்துக்கு உட்பட்ட போது இக்கலை தடைசெய்யப்பட்டு, அழியலாயிற்று.[1]

அங்கப்போர் பிடிக்கும் நுட்பம்
தோன்றிய நாடு இலங்கை
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை
Meaningஉடற்போர்

சொற்பிறப்பு

தொகு

அங்கம் என்பது உடலையும் பொர என்பது போர் செய்தலையும் குறிக்கும். உடலை வைத்து போர் புரியும் கலை என்பதால் இது அங்கம்போர என பெயர் பெற்றது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அங்கப்போர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கப்போர்&oldid=3240371" இலிருந்து மீள்விக்கப்பட்டது