அங்கமல்லி பன்றி
அங்கமல்லி பன்றி (Ankamali Pig) என்ற பன்றி இனம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் காணப்படும் உள்நாட்டுப் பன்றி வகையாகும்.[1]. நோயினைத் தாங்கி வளரும் தன்மை, குறைந்த அளவு கொழுப்பு காரணமாக கேரளாவில் இவை பிற பன்றிகளைவிட உணவு தேர்வில் முதலிடம் வகிப்பையாக உள்ளது.[2] [3] தருவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பன்றிகளுடன் கலப்புச் செய்து பிற கலப்பின பன்றிகள் தோற்றுவிக்கப்படுவதால், இந்தியாவின் கேரளாவினைச் சார்ந்த இந்த நாட்டு கருப்பு பன்றி இப்போது அழிவிற்கு இலக்கான சிற்றினமாகக் கருதப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 2014-05-27. பார்க்கப்பட்ட நாள் 2014-06-01.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Chhabra A.K., Gaur G.K., Ahlawat S.P.S., Paul S. (1999)Inheritance of carcass traits in desi pigs.Indian Vet. J.,76, 403–407
- ↑ http://angamalyonline.blogspot.in/2012_01_01_archive.html
- ↑ Behl R, Sheoran N, Behl J, Vijh RK. Genetic analysis of Ankamali pigs of India using microsatellite markers and their comparison with other domesticated Indian pig types. J Anim Breed Genet. 2006 Apr;123(2):131-5. doi: 10.1111/j.1439-0388.2006.00568.x. PMID: 16533367.