அங்காரா எஸ்

இந்திய அரசியல்வாதி

அங்காரா. எஸ் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அங்காரா எஸ்
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008-2013 2004-2008 –
1994-1999 1999-2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1964 (1964-07-01) (அகவை 59)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

தொகுதி தொகு

இவர் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் உள்ள சூல்யா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுவர் ஆவார்.

அரசியல் கட்சி தொகு

இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Sitting and previous MLAs from Sullia Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
  2. "Karnataka election results 2013 S Angara, sitting BJP MLA from Sullia". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காரா_எஸ்&oldid=3210600" இலிருந்து மீள்விக்கப்பட்டது