அங்கித் ராச்பரா
இந்திய சதுரங்க விளையாட்டுவீரர்
அங்கித் ராச்பரா (Ankit Rajpara) என்பவர் இந்தியாவின் குசராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு ஆகத்து 27 ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் 36 ஆவது சதுரங்க கிராண்டு மாசுட்டர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அங்கித் தன்னுடைய 8 ஆவது வயதிலிருந்து சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார். தேசிய இளையோர் சதுரங்க போட்டிகளில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bezbaruah, Ajit (4 March 2014). "In Rajpara, Gujarat gets its 2nd grandmaster". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Ankit, R. Rajpara rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு