அங்கோலாவுக்கான இந்தியத் தூதர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அங்கோலா இந்தியத் தூதர் | |
---|---|
தற்போது பிரதிபா பார்க்கர் ஆகத்து 2021 முதல் | |
அலுவலகம் | லுவாண்டா, அங்கோலா |
முதலாவதாக பதவியேற்றவர் | சுசில் துபே |
அங்கோலாவுக்கான இந்தியத் தூதர்களின் பட்டியல் (List of ambassadors of India to Angola) என்பது லுவாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர்கள் பட்டியல் ஆகும். அங்கோலாவுக்கான தற்போதைய இந்தியத் தூதராக பிரதீபா பார்க்கர் உள்ளார்.[1][2]
பின்வரும் நபர்கள் அங்கோலாவில் இந்தியத் தூதுவர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
அங்கோலாவுக்கான இந்திய தூதர்
தொகுவரிசை எண் | பெயர் | பதவிக்காலம் |
1 | சுசில் துபே | 10 நவம்பர் 1986 - 23 மே 1988 |
2. | வாமன் சர்தேசாய் | 6 சூலை 1988 - 13 ஆகத்து 1991 |
3. | பி. ஆர். சுல்லியானி | 13 செப்டம்பர் 1991 - 29 மார்ச் 1994 |
4. | எஸ்கே மண்டல் | 30 நவம்பர் 1995 - 26 ஆகஸ்ட் 1997 |
5. | யு. சி. பரோ | 22 அக்டோபர் 1997 - 30 நவம்பர் 2000 |
6. | ஆர். எம். அகர்வால் | 7 மார்ச் 2002 - 7 சூலை 2005 |
7. | முகமது அப்சல் | 29 சூலை 2005 - 27 சூலை 2007 |
8. | உருசி ஞானஷ்யம் | 6 அக்டோபர் 2007 - 16 செப்டம்பர் 2010 |
9. | தேப்ராஜ் பிரதான்[4] | 20 அக்டோபர் 2011 - 5 பிப்ரவரி 2014 |
10. | சுசில் குமார் சிங்கால்[5] | 5 செப்டம்பர் 2015 - 8 மே 2018 |
11. | சிறீகுமார் மேனன்[6] | 10 மே 2018 - 30 நவம்பர் 2019 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ms. Pratibha Parkar appointed as the next Ambassador of India to the Republic of Angola". mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Angola seeks Indian investment in diamond mining, processing". Business Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Former Ambassadors-Embassy of India, Luanda, Angola". www.indembangola.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "Shri Debraj Pradhan appointed as next Ambassador of India to Angola". mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ "H.E. Shri Sushil Kumar Singhal | WEF" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ Shaheed, G. "Angola wildfire more severe than that of Amazon: Indian ambassador Sreekumar Menon". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.