அங்க லிபி

அங்க லிபி ஒரு வரலாற்று எழுத்துமுறை ஆகும். அங்க என்பது பிகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் ஆகிய இடங்கள் உள்ளடக்கிய அங்க மக்களின் அங்கம் என்னும் இடத்தை குறிக்கும். லிபி என்பது அங்கர்களின் மொழியில் எழுத்துமுறை என்று பொருள் படும். இந்த எழுத்துமுறை பண்டைய இந்தியாவின் எழுதுமுறைகளிலேயே நான்காவது முக்கிய இடம் வகித்தாதாக வரலாறு குறிப்பிடுகிறது. இது கி.பி.600 முதல் பயன்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்க_லிபி&oldid=2266593" இருந்து மீள்விக்கப்பட்டது