அசத்தப்போவது யாரு...

தொகுப்பாளர்
(அசத்தப் போவது யாரு? இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அசத்தப்போவது யாரு... (Asathapovathu Yaaru) என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் மேடைச் சிரிப்புரை நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் ஊடாகப் பல மேடைச் சிரிப்புரையாளர்கள் பரந்த அறிமுகம் ஆனார்கள். மதன் பாபு, சிட்டி பாபு ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசத்தப்போவது_யாரு...&oldid=2693981" இருந்து மீள்விக்கப்பட்டது