சிட்டி பாபு (நடிகர்)

இந்திய (தமிழ்) நடிகர்

சிட்டி பாபு (தமிழ்: சிட்டி பாபு; இயற்பெயர் ஷாஜாத் அதீப், 1964 - 8 நவம்பர் 2013[2])[3] என்பவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு? என்னும் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.

சிட்டி பாபு
பிறப்புஷாஜாத் அதீப்
1964
இறப்பு8 நவம்பர் 2013 (age 49)[1]
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003-2013

நடித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி
2002 பைவ் ஸ்டார் டி டி ஆர் தமிழ்
2003 பாய்ஸ் தமிழ்
2003 தூள் தமிழ்
2003 பாறை தமிழ்
2004 வர்ணஜாலம் தமிழ்
2004 கலாட்டா கணபதி தமிழ்
2004 செம ரகளை தமிழ்
2005 சிவகாசி தமிழ்
2006 குஸ்தி தமிழ்
2007 சிவி தமிழ்
2008 பழனி தமிழ்
2008 சக்கரகட்டி தமிழ்
2008 கொடைக்கானல் தமிழ்
2008 திண்டுக்கல் சாரதி தமிழ்
2009 திருவண்ணாமலை தமிழ்
2011 மாப்பிள்ளை தமிழ்
2011 திருத்தணி (திரைப்படம்ணி தமிழ்
2011 சோக்காளி தமிழ்
2012 ஊ ல ல லா தமிழ்
2012 திருத்தனி தமிழ்
2013 சோக்காளி தமிழ்
2013 மசானி மைனர் தமிழ்

தொலைக்காட்சி தொகு

அடிக்குறிப்புக்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டி_பாபு_(நடிகர்)&oldid=3664471" இருந்து மீள்விக்கப்பட்டது