அசாரி (கிண்ணக்குழி)
அசாரி (Asari) என்பது சியரீசு குறுங்கோளின் வடதுருவத்திற்கு அருகாமையில் உள்ள கிண்ணக் குழியைக் குறிக்கிறது. இக்கிண்ணக்குழிக்கு விவசாயத்திற்குரிய அசீரிய கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2] இக்கிண்ணக்குழியின் விட்டம் 52 கிலோமீட்டர்கள் ஆகும்.[3]
அசாரி, மையத்திற்கு சற்று மேலே ஒர் உச்சியுடன் கூடிய நடுத்தர அளவான ஒரு கிண்ணக்குழி. வடதுருவத்தின் மேலாக படம் மையப்படுத்தப்பட்டுள்ளது. | |
அமைவிடம் | சியரிசு |
---|---|
ஆள்கூறுகள் | 82°36′N 320°06′E / 82.6°N 320.1°E[1] |
விட்டம் | 52 கிலோமீட்டர்கள் (32 mi) |
பெயரிடல் | அசீரியன் விவசாயக் கடவுளின் பெயர். |
மேற்கோள்கள்
தொகு- ↑ Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Asari on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
- ↑ Coulter, Charles Russell; Turner, Patricia (2013). Encyclopedia of Ancient Deities. Routledge. p. 71.
- ↑ "Planetary Names: Crater, craters: Asari on Ceres". Planetarynames.wr.usgs.gov. பார்க்கப்பட்ட நாள் July 15, 2015.