அசிடெரிடே
அசிடெரோயிடியே குடும்பத்தினைச் சார்ந்த நட்சத்திர மொத்த முள்ளுடலிகள்
அசிடெரிடே | |
---|---|
லெப்டாசுடெரியாசு கெக்சாசிடிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | அசிடெரோயிடியே
|
வரிசை: | போர்சிபுலேடிடா
|
குடும்பம்: | அசிடெரிடே கிரே, 1840
|
உயிரியற் பல்வகைமை | |
39 பேரினம், உரையினைப் பார்க்கவும் |
அசிடெரிடே என்பது அசிடெரோயிடியே குடும்பத்தினைச் சார்ந்த நட்சத்திர மொத்த முள்ளுடலிகள் ஆகும். இவை போர்சிபுலேடிடா வரிசையில் உள்ள மூன்று குடும்பங்களில் இதுவும் ஒன்றாகும்.
பேரினங்கள்
தொகுகடல் உயிரினங்களின் ஆசிடெரிடே குடும்பத்தில் (6 குடும்பங்களைக் கொண்ட ஒரு வகையில்) கீழ்கண்ட இனங்கள் பட்டியலிடப்படுகின்றன.[1]
- அடெலசுடீரியாசு வெரில், 1914
- அனசுடேரியாசு பெரியர், 1875
- அபனாசுடேரியசு ஃபிஷர், 1923
- அபெலசுடீரியாசு ஃபிஷர், 1923
- அசுடீரியாசு லின்னேயசு, 1758
- ஆசுட்ரோமெடிசு ஃபிஷர், 1923
- ஆசுட்ரோசுடோல் ஃபிஷர், 1923
- கைமானசுடர் ஏ.எம். கிளார்க், 1962
- கலாசுடீரியாசு ஹயாஷி, 1975
- கரோனாஇசுடர் பெரியெர், 1885
- கோசுகினாசுடேரியசு வெரில், 1867
- கிரிப்டாசுடேரியாசு வெரில், 1914
- டிப்ளாசுடீரியாசு பெரியர், 1891
- டிசுடோலாசுடீரியாசு பெரியர், 1896
- எவாசுடேரியாசு வெரில், 1914
- இகாசுடேரியசு ஃபிஷர், 1923
- கென்ரிகாசுடர் ஏ.எம். கிளார்க், 1962
- லெப்டாசுடேரியாசு வெரில், 1866
- லெத்தாசுடீரியாசு ஃபிஷர், 1923
- லைசாசுடேரியசு ஃபிஷர், 1908
- மார்தாசுடீரியாசு ஜுல்லியன், 1878
- மெய்னாசுடர் வெரில், 1913
- நியோசுமிலாசுடர் ஃபிஷர், 1930
- நோட்டாசுடீரியாசு கோஹ்லர், 1911
- ஆர்த்தசுடீரியாசு வெரில், 1914
- பெரிசாசுடேரியாசு எச்.எல். கிளார்க், 1923
- பைக்னோபோடியா சிடிம்ப்சன், 1862
- பிசாஸ்டர் முல்லர் மற்றும் ட்ரோஷெல், 1840
- பிளாசாசுடர் ஃபிஷர், 1941
- சாலிடாசுடர் ஃபிஷர், 1940
- ராத்புனாசுடர் ஃபிஷர், 1906
- சாலியாசுடீரியாசு கோஹ்லர், 1920
- சுக்லெராசுடீரியாசு பெரியர், 1891
- சிடீபனாசுடேரியசு வெரில், 1871
- சிடைலாசுடீரியாசு வெரில், 1914
- தரனுயிசுடர் மெக்நைட், 1973
- டார்சாசுடர் சுலாடன், 1889
- டார்சாசுட்ரோக்கிள்சு ஃபிஷர், 1923
- யூனியோஃபோரா கிரே, 1840
- யுரேசுடீரியாசு வெரில், 1909
-
அஸ்டீரியாசு அமுரென்சிசு
-
லெப்டாசுடேரியாசு கெக்சாக்டிசு
-
மார்தாசுடீரியாசு கிளேசியாலிசு
-
பிசாசுடர் ஓக்ரேசியசு
-
சிடிச்சாசிட்ரெல்லா ரோசா
-
யூனியோபோரா நுடா
மேற்கோள்கள்
தொகு- ↑ Mah, Christopher (2012). "Asteriidae". WoRMS. World Register of Marine Species. Retrieved 2012-05-17.