அசுதிரகான் கானரசு

அசுதிரகான் கானரசு என்பது தங்க நாடோடிக் கூட்டம் சிதறுண்ட போது உருவான ஒரு தாதர் அரசு ஆகும். இது 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்தது. தற்போது உருசியாவில் உள்ள நகரான அசுதிரகானை சுற்றியுள்ள பகுதிகளில் வோல்கா ஆற்றின் வாய்ப்பகுதியில் அமைந்திருந்தது. இந்த கானரசின் கான்கள், செங்கிஸ் கானின் பேரனும் சூச்சியின் 13வது மகனுமாகிய தோகா தெமூரின் வழித்தோன்றல்கள் என தங்களைக் கூறினர்.

ஆதாரங்கள்

தொகு
  • Henry Hoyle Howorth (1880) History of the Mongols, part 2, pp. 349–362.
  • Allen J. Frank (2009) Cambridge History of Inner Asia, pp. 253–255.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுதிரகான்_கானரசு&oldid=3433415" இலிருந்து மீள்விக்கப்பட்டது