அசுரை
அசுரை (Asrai) என்பது ஒரு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1988ஆம் ஆண்டு நெதர்லாந்தில் துவக்கப்பட்டது. இது முக்கியமாக கோதிக்கு மற்றும் மெட்டல் இசை வகைகளை சார்ந்த பாடல்களே வெளியிடுகின்றது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ [[[:வார்ப்புரு:AllMusic]] Asrai biography and credits] allmusic.com. Retrieved 2009-11-26.