அசுர்மாலகைட்டு

கனிமம்

அசுர்மாலகைட்டு (Azurmalachite) என்பது அசுரைட்டு கனிமமும் மாலகைட்டு கனிமமும் கலந்த ஒரு கலவையாகும்.[1] மாற்றாக இது அசுரோமாலகைட்டு, அசுரைட்டு-மாலகைட்டு மற்றும் மாலகைட்ட்-அசுரைட்டு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.[2]

அசுர்மாலகைட்டு ஒரு தனித்துவமான பச்சை மற்றும் நீல நிறத்தைக் கொண்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் அரிதானது, ஆனால் சில சமயங்களில் தாமிர படிவுகளுக்கு மேலே இதை காணலாம். அசுர்மாலகைட்டு வெட்டப்பட்டதற்கான முக்கிய ஆதாரங்கள் அமெரிக்கா, பிரான்சு மற்றும் நமீபியா போன்ற நாடுகளாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Oldershaw, Cally (2003). Firefly Guide to Gems (in ஆங்கிலம்). Firefly Books. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55297-814-6.
  2. Manutchehr-Danai, Mohsen (2013-03-09). Dictionary of Gems and Gemology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-04288-5.
  3. Hobart M. King. "Azurmalachite". geology.com. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுர்மாலகைட்டு&oldid=4105052" இலிருந்து மீள்விக்கப்பட்டது