அசோக் குமார் அகர்வால்

இந்திய அரசியல்வாதி

அசோக் குமார் அகர்வால் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். [1] இவர் 2009 ஆம் ஆண்டு முதல் கதிஹார் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பீகார் சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார். [2] 2019 தேர்தலில் கதிஹார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எனினும் பின்னர் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். [3]

அசோக் குமார் அகர்வால்
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 ஏப்ரல் 2022
முன்னையவர்இவரே
தொகுதிகட்டிஹார் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
17 சூலை 2009 – 16 சூலை 2021
முன்னையவர்மோகன் லால் அகர்வால்
பின்னவர்இவரே
தொகுதிகட்டிஹார் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 அக்டோபர் 1962 (1962-10-08) (அகவை 62)
கட்டிஹார், பீகார்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிள்ளைகள்2 மகன்கள்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Shri Ashok Kumar Agrawal".
  2. "Bihar MLC Election 2022: राजद प्रत्याशी को हरा BJP के अशोक अग्रवाल ने जीत का बनाया हैट्रिक, कांग्रेस तीसरे नंबर पर".
  3. "नीतीश को राहत, बागी बीजेपी नेता अशोक अग्रवाल ने उम्मीदवारी ली वापस".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_குமார்_அகர்வால்&oldid=3833877" இலிருந்து மீள்விக்கப்பட்டது