அசோக் குமார் தேவ்
இந்திய அரசியல்வாதி
அசோக் குமார் தேவ் (Ashok Kumar Deb) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியாவார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1][2] 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பட்ச்சு பட்ச்சு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் இவர் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]
அசோக் குமார் தேவ் Ashok Kumar Deb | |
---|---|
2023 மார்ச்சு மாதத்தில் அசோக் குமார் தேவ் | |
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1996 | |
முன்னையவர் | தீபக் முகர்ச்சி |
தொகுதி | பட்ச்சு பட்ச்சு சட்டமன்ற தொகுதி, தெற்கு 24 பர்கனா மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
வாழிடம்(s) | பட்ச்சு பட்ச்சு, தெற்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம் |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ashok Kumar Deb Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ "West Bengal Assembly Election Candidate Ashok Kumar Deb". NDTV. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ "Ashok Kumar Deb is a TMC candidate from Budge Budge constituency in the 2021 West Bengal Assembly elections". News18. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ "2016 Winner Ashok Kumar Deb". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ "Budge-budge Assembly Election Result 2021". ABP Live. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
- ↑ "Ashok Kumar Deb - बज बज विधानसभा चुनाव 2021 परिणाम". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.