அசோக் தெப்பர்மா

அசோக் தெப்பர்மா (Ashok Debbarma) திரிபுராவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 2003-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கோலாகட்டி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் [1] [2] [3] [4]

அசோக் தெப்பர்மா
சட்டமன்ற உறுப்பினர் திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
2003 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் – 2008
பின்னவர்கேசப் தெப்பர்மா
தொகுதிகோலகாட்டி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரிபுரா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "Golaghati Assembly Election 2003". Latestly. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
  2. "2003 Vidhan Sabha / Assembly election results Tripura". India Votes. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
  3. "List of all MLA from Golaghati Assembly Constituency Seat (Tripura)". Result University.
  4. "Golaghati Constituency, Tripura Assembly Election 2003 Results, MLA, Voters, Political Parties Data". Entrance India. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_தெப்பர்மா&oldid=3635541" இலிருந்து மீள்விக்கப்பட்டது