அசோக் பகத்
பாபா ஜி என்று பிரபலமாக அறியப்படும் அசோக் பகத் (Ashok Bhagat), இந்தியச் சமூக சேவகர் [1] மற்றும் சார்க்கண்டின் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றும் ஒரு அரசு சாரா அமைப்பான விகாசு பார்தியின்[2][3] செயலாளர் ஆவார்.[4][5][6] இவர் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார். கலையில் முதுகலைப் பட்டம் மற்றும் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.[3] மேலும் சார்கண்டு மாநிலத்திற்கான தூய்மை இந்தியா இயக்கத்தின் பிரச்சாரத்தின் பரிந்துரைக்கப்பட்ட தலைவராக உள்ளார்.[7] இந்திய அரசு 2015ஆம் ஆண்டில் சமூக சேவைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[8]
அசோக் பகத் Ashok Bhagat | |
---|---|
பிறப்பு | ஆசம்கர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | அசோக் ராய் |
பணி | சமூக சேவகர் |
செயற்பாட்டுக் காலம் | 1980 முதல் |
அறியப்படுவது | சமூக தொழில்முனைவேர் திட்டம் |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
www.vikasbharti.net |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Raghuwar Das". Indian Express. 28 December 2014. Archived from the original on 30 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "Vikas Bharti". Vikas Bharti. 2015. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "Ranchi Express". Ranchi Express. 26 January 2015. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "Child Labour Jharkhand". Child Labour Jharkhand. 2015. Archived from the original on 31 May 2014. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "News Jharkhand". News Jharkhand. 27 January 2015. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "Swachh Bharat Abhiyaan". Cleanjharkhand.com. 2015. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
- ↑ "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 28 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
வெளி இணைப்புகள்
தொகு- "Social Reformer of Jharkhand : Ashok Bhagat". YouTube video. Ungal Baz. 7 January 2014. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.