அச்சமல்மைட்டு

சல்போவுப்புக் கனிமம்

அச்சமல்மைட்டு (Aschamalmite) என்பது Pb6Bi2S9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஆத்திரியா நாட்டின் ஐ டாவர்ன் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

அச்சமல்மைட்டு
Aschamalmite
அரிய அச்சமல்மைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுPb6Bi2S9
இனங்காணல்
நிறம்ஈயம்-சாம்பல்
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.33

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்டிக்கைட்டு கனிமத்தை Ahm என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

இக்கனிமம் ஈயச் சாம்பல் நிறத்தில் ஒளிபுகாப் படிகமாக 7.33 என்ற நீர் ஒப்படர்த்தி அளவைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சமல்மைட்டு&oldid=4134076" இலிருந்து மீள்விக்கப்பட்டது