அச்சாம் மாவட்டம்
அச்சாம் மாவட்டம் (Achham District) (நேபாளி: अछाम जिल्लाⓘ) தூர-மேற்கு நேபாள பிராந்தியத்தில், மாநில எண் 7-இல் சேத்தி மண்டலத்தில் அமைந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் மங்கள்சென் ஆகும்.
அச்சாம் மாவட்டத்தின் பரப்பளவு 1692 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இதன் மொத்த மக்கள் தொகை 2,57,477 ஆகும். [1]
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
தொகுஇம்மாவட்டத்தில் அறுபத்தி மூன்று கிராம வளர்ச்சிக் குழுக்கள் அமைந்துள்ளது.
நேபாள புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[2] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Upper Tropical climate | 300 - 1,000 மீட்டர் 1,000 - 3,300 அடி |
27.4% |
Subtropics | 1,000 - 2,000 மீட்டர் 3,300 - 6,600 அடி |
58.3% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர் 6,400 - 9,800 அடி |
12.2% |
Subalpine | 3,000 - 4,000 மீட்டர்கள் 9,800 - 13,100 அடிகள் |
1.0% |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013