அஜய் சிங் கிலாக்
இந்திய அரசியல்வாதி
அஜய் சிங் கிலாக் (Ajay Singh Kilak) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த இராசத்தான் மாநில அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது 16வது இராசத்தான் சட்டப் பேரவையின் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். [1] பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் தேகனா சட்டமன்ற தொகுதியை பிரதிநிதுத்துவப் படுத்துகிறார்.[2]
அஜய் சிங் கிலாக் | |
---|---|
உறுப்பினர் (13 வது இராசத்தான் சட்டப் பேரவை) | |
பதவியில் 2008–2013 | |
முன்னையவர் | ரிச்பால் சிங் மிர்தா |
தொகுதி | தேகனா |
உறுப்பினர் (14 வது இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | ரிச்பால் சிங் |
பின்னவர் | விஜய்பால் மிர்தா |
தொகுதி | தேகனா |
உறுப்பினர் (16 வது இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 திசம்பர் 2023 | |
முன்னையவர் | விஜய்பால் மிர்தா |
தொகுதி | தேகனா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகு2023 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் தேகனா சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய்பால் மிர்தாவை 7,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]
2008 முதல் 2018 வரையிலும், பின்னர் 2023 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேகனா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்து வருகிறார்.[6][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Degana Assembly Rajasthan Election 2023 Results Live: Rajasthan constituency Results, Winner list and vote share". Hindustan Times.
- ↑ "Degana Election 2023: Get Latest News Updates of the Degana Constituency Seat in Rajasthan Assembly Election 2023". The Indian Express.
- ↑ "Degana Assembly Election Results 2023: Degana Election Candidates List, Chunav Results, Vote Share News in Hindi | डेगाना विधानसभा चुनाव परिणाम 2023 – AajTak". Aaj Tak (in இந்தி).
- ↑ "Degana Constituency Election Results 2023: Degana Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India.
- ↑ "Degana Assembly Election Results 2023 Highlights: BJP's Ajay Singh wins Degana with 87919 votes". India Today. 3 December 2023.
- ↑ "Rajasthan Degana Assembly Election Result 2023 Live: Date, Candidates, Vote Percentage, राजस्थान डेगाना विधानसभा चुनाव परिणाम 2023". Navbharat Times.
- ↑ "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
- ↑ "Statistical Data of Rajasthan Legislative Assembly election 2013". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.