அஜய் நாயுடு

அஜய் நாயுடு (பிறப்பு பிப்ரவரி 12, 1972) ஒரு தெலுங்கு-அமெரிக்க நடிகர் ஆவார். சிக்காகோவில் பிறந்து வளர்ந்த நாயுடு 1999ல் ஆஃபிஸ் ஸ்பேஸ் (Office Space) என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். வேறு சில இவர் நடித்த திரைப்படங்கள் பாட் ஸான்டா (Bad Santa), ரெக்குயியெம் ஃபொர் அ ட்ரீம் (Requiem For A Dream), மற்றும் த குரு (The Guru) ஆகும்.

அஜய் நாயுடு
பிறப்பு 12 பெப்ரவரி 1972 (1972-02-12) (அகவை 49)
எவன்ஸ்டன், இலினொய்
தொழில் நடிகர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_நாயுடு&oldid=3175677" இருந்து மீள்விக்கப்பட்டது