அஜிதா விஜயன்

இந்திய அரசியல்வாதி

அஜிதா விஜயன் (Ajitha Vijayan) இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் நகரத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைச் சார்ந்தவர். இவர் திருச்சூர் மாநகராட்சியின் ஏழாவது மாநகரத் தந்தை ஆவார். [1][2][3]

அஜிதா விஜயன்
மாநகரத் தந்தை-திருச்சூர்
பதவியில்
12 திசம்பர் 2018 – 28 சனவரி 2020
முன்னையவர்அஜிதா ஜெயராஜன்
பின்னவர்அஜிதா ஜெயராஜன்
தொகுதிபகுதி எண் 42, கனிமங்களம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிரிச்சூர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
பிள்ளைகள்1

மேற்கோள்கள்

தொகு
  1. "Ajitha Vijayan new Thrissur Mayor". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
  2. "Thrissurs new mayor Ajitha has been delivering milk 18 yrs and has no plans to stop". The NewsMinute. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
  3. "Milk is here, so is the Thrissur mayor". Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜிதா_விஜயன்&oldid=3933665" இலிருந்து மீள்விக்கப்பட்டது