அஜித் குமார

அஜித் குமார (Ajith Kumara, பிறப்பு: சூன் 27 1973), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஒரு சட்டத்தரணி. சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்

அஜித் குமார
நாடாளுமன்ற உறுப்பினர்
for காலி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 27, 1973 (1973-06-27) (அகவை 50)
இலங்கை
அரசியல் கட்சிஜனநாயக தேசிய முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்சட்டத்தரணி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

ஹருமல்கொட, ஹபரதுவையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_குமார&oldid=3041443" இலிருந்து மீள்விக்கப்பட்டது