அஜித கேசகம்பளி

அஜித கேசகம்பளி (Ajita Kesakambali) (சமக்கிருதம்: अजित केशकंबली, கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பண்டைய இந்தியாவின் இந்திய மெய்யியலாளர் ஆவார். இவர் சார்வாகம் எனும் உலகாயதம் தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்.[1] [2]இவர் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் சமகாலத்தவர் ஆவார். இவர் மரணம் அழிவை ஏற்படுத்தும் மற்றும் ஆன்மா மற்றும் உடலின் அடையாளம் என்ற கோட்பாடுகளைக் கொண்டவர். இவர் வேதங்களை மறுத்ததுடன், இறை மறுப்பாளராகவே இருந்தார்.

அஜித கேசகம்பளி
பிறப்புகிமு ஆறாம் நூற்றாண்டு
காலம்சிரமண இயக்கம்
பகுதிஇந்திய மெய்யியல்
பள்ளிசார்வாகம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
  • உச்சதேவதா (மரணம் அழிவை ஏற்படுத்தும் என்ற கோட்பாடு) * தம்-ஜீவம்-தம்-சரீரம்-வதா (ஆன்மா மற்றும் உடலின் அடையாளக் கோட்பாடு)

மேற்கோள்கள் தொகு

  1. Ajita Keshakambalin
  2. "Indian rationalism, Charvaka to Narendra Dabholkar".

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித_கேசகம்பளி&oldid=3669016" இலிருந்து மீள்விக்கப்பட்டது