அஜ்மான் நகரம்

அஜ்மான் நகரம் (Ajman) (அரபு மொழி: عجمان‎, 'Aǧmān, ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 அமீரகங்களில் ஒன்றான அஜ்மான் அமீரகத்தின் தலைநகரமும், பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் பாரசீக வளைகுடா அமைந்துள்ளது.

அஜ்மான் நகரம்
عجمان
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி; மேலிருந்து: அஜ்மான் நகரத்தின் காட்சி, மசூதி, அஜ்மான் கடற்கரை, அஜ்மான் தெரு, அஜ்மான் கோட்டை அருங்காட்சியகம்
அஜ்மான் நகரம்-இன் கொடி
கொடி
Official logo of அஜ்மான் நகரம்
எழுத்துச் சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Persian Gulf" does not exist.
ஆள்கூறுகள்: 25°24′49″N 55°26′44″E / 25.41361°N 55.44556°E / 25.41361; 55.44556
நாடுஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம்அஜ்மான்
நிறுவிய ஆண்டு1750
அரசு
 • வகைமுடியாட்சி
 • அமீர்மூன்றாம் சேக் உமையத் பின் ரசீத் அல் நுஐமி
பரப்பளவு
 • நிலம்148 km2 (57 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்4,90,035[1]
நேர வலயம்ஒசநே+4 (ஐக்கிய அரபு சீர் நேரம்)
இணையதளம்ajman.ae
அஜ்மான் நகரத்தின் இரவுக் காட்சி

மக்கள் தொகை

தொகு

அஜ்மான் அமீரகத்தின் 90% மக்கள் அஜ்மான் நகரத்தில் வாழ்கின்றனர்.

பொருளாதாரம்

தொகு

அஜ்மான் நகரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 50க்கும் மேற்பட்ட பன்னாட்டு அலுவலகங்கள், வணிகச் சந்தைகள், அமீரின் அலுவலகங்கள், சில்லறை விலை கடைகள், வங்கிகள், ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனங்கள் உள்ளது. இந்நகரததில் மீன் பிடி தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.[2]

கல்வி

தொகு
  • அஜ்மான் பல்கலைக்கழகம்
  • அஜ்மான் நகர பல்கலைக்கழகக் கல்லூரி
  • வளைகுடா மருத்துவக் கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
  1. "190320BR_Ajman Statistic Report_V16_For Print".
  2. "Ajman Free Zone". UAEFreeZones.com. பார்க்கப்பட்ட நாள் 30 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மான்_நகரம்&oldid=3624088" இலிருந்து மீள்விக்கப்பட்டது