அடர்குறை உலோகம்

அடர்குறை உலோகம் (light metal) என்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான அடர்த்தி கொண்ட எந்த உலோகமும் அடர்குறை உலோகம் அல்லது இலேசான உலோகம் எனப்படும்[1]. குறிப்பிடத்தகுந்த பல சிறப்பான வரையறைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் அவற்றில் எதுவும் பரவலான வரவேற்பை பெறவியலவில்லை. மக்னீசியம், அலுமினியம் மற்றும் தைட்டானியம் ஆகிய மூன்று தனிமங்களும் அடர்குறை உலோகங்களாக கருதப்பட்டு வனிக முக்கியத்துவமும் பெற்றுள்ளன[2] . அவற்றின் அடர்த்திகள் முறையே 1.7, 2.7 மற்றும் 4.5 கி/செ.மீ 3 19 முதல் 56 சதவீதம் அளவுக்கு இரும்பு, செப்பு போன்றனவற்றின் அடர்த்திகளோடு வேறுபடுகின்றன. இவற்றின் அடர்த்தி முறையே 7.9 மற்றும் 8.9 ஆகும்[3].

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Jackson JA, Mehl JP, Neuendorf KKE (eds) 2005, Glossary of Geology, 5th ed., American Geological Institute, Alexandria, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-922152-76-4, p. 371
  2. Brandes EA & Brook GB (eds) 1998, Light Metals Handbook, Butterworth Heinemann, Oxford, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3625-4, p. viii
  3. Polmear I 2006, Light Alloys: From Traditional Alloys to Nanocrystals, 4th ed., Butterworth Heinemann, Oxford, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-6371-5, p. 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடர்குறை_உலோகம்&oldid=2747077" இலிருந்து மீள்விக்கப்பட்டது