அடா (நிரலாக்க மொழி)

இது ஒரு கணிய நிரல் மொழியாகும்.

அடா, ஓர் பொருள்நோக்கு உயர்நிலை நிரலாக்க மொழியாகும். இது பாஸ்கல் என்னும் நிரலாக்க மொழியைத் தழுவி எழுதப்பட்டது. ஜீன் இக்பியாக் என்பாரின் தலைமையிலான குழு இம்மொழியை வடிவமைத்தது. அடா என்னும் இப்பெயர் அடா லவ்லேஸ் என்னும் கணிதவியலாளரைப் பெருமைப்படுத்தும்விதமாக பெயரிடப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Ada2012 Rationale" (PDF). adacore.com. Archived (PDF) from the original on 18 April 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
  2. "Commercial software solutions for Ada, C and C++". AdaCore. பார்க்கப்பட்ட நாள் Apr 4, 2023.
  3. "PTC ObjectAda". PTC.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடா_(நிரலாக்க_மொழி)&oldid=3752077" இலிருந்து மீள்விக்கப்பட்டது