பொருள் நோக்கு நிரலாக்கம்
கணினிகளுக்கு நிரலாக்கம் செய்வதில் பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming) ஒரு இன்றியமையாத, பலரும் அறிந்த அணுகுமுறை ஆகும். ஒரு நிரல் என்பது ஆணைத்தொடர்கள், செயலிகள் ஆகியனவற்றின் தொகுப்பு என்று கருதாமல், அது பல பொருட்களின் தொகுப்பு என்று கருதி நிரலாக்கம் செய்வது பொருள் நோக்கு நிரலாக்கம் ஆகும். இறுதியில், அந்த நிரலே ஒரு பொருளாகக் கருதப்படும். இவ்வாறு, நிரல்களை பொருள்களாகவும் அவற்றுக்கிடையான தொடர்பாடலாகவும் பொருள் சார் நிரலாக்கம் அணுகுகின்றது. C++, C#, Java, Python, Perl, PHP போன்ற நிரல்மொழிகள் இவ்வணுகுமுறையில் அமைந்த நிரல் மொழிகளே. பொருள் நோக்கு நிரலாக்கம் தரவுகளையும் நிரலையும் பொருள் என்ற கருத்தாக்கத்தின் வழி ஒன்றிணைக்கிறது. ஒரு பொருள் நிலையையும்(தரவு) தன்மையையும்(நிரல்) கொண்டுள்ளது. கணிப்பொறி பொருளை சில நேரங்களில் பெளதீக உலகின் பொருட்களோடு ஒப்பிடலாம்.
மேலதிக வாசிப்பு
தொகு- Weisfeld, Matt (2009). The Object-Oriented Thought Process, Third Edition. Addison-Wesley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-672-33016-4.
- Schach, Stephen (2006). Object-Oriented and Classical Software Engineering, Seventh Edition. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-319126-4.
- Abadi, Martin (1998). A Theory of Objects. Springer Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-94775-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Abelson, Harold (1997). Structure and Interpretation of Computer Programs. MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-01153-0. Archived from the original on 2017-12-26. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Armstrong, Deborah J. (February 2006). "The Quarks of Object-Oriented Development". Communications of the ACM 49 (2): 123–128. doi:10.1145/1113034.1113040. பன்னாட்டுத் தர தொடர் எண்:0001-0782. http://portal.acm.org/citation.cfm?id=1113040. பார்த்த நாள்: 8 August 2006.
- Booch, Grady (1997). Object-Oriented Analysis and Design with Applications. Addison-Wesley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-5340-2.
- Eeles, Peter (1998). Building Business Objects. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-19176-0.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Gamma, Erich (1995). Design Patterns: Elements of Reusable Object Oriented Software. Addison-Wesley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-63361-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Harmon, Paul (1996). The Object Technology Casebook - Lessons from Award-Winning Business Applications. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-14717-6.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Jacobson, Ivar (1992). Object-Oriented Software Engineering: A Use Case-Driven Approach. Addison-Wesley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-54435-0.
- Kay, Alan. The Early History of Smalltalk.
- Meyer, Bertrand (1997). Object-Oriented Software Construction. Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-629155-4.
- Pecinovsky, Rudolf (2013). OOP - Learn Object Oriented Thinking & Programming. Bruckner Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-80-904661-8-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rumbaugh, James (1991). Object-Oriented Modeling and Design. Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-629841-9.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Taylor, David A. (1992). Object-Oriented Information Systems - Planning and Implementation. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-54364-0.
- Schreiner, Axel-Tobias (1993). Object oriented programming with ANSI-C. Hanser. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-446-17426-5. கையாளுமை:1850/8544.