அடிப்படைப் பொறியியல் தலைப்புக்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொறியியல் என்பது, அறிவியல் மற்றும் அநுபவ அறிவை மனித குல நன்மைக்காகப் பயன்படுத்துவதற்கான நடைமுறையும் வழிமுறையும் ஆகும். இயற்கை அண்டம் பற்றிய இயல் அறிவியல் துறையில் இருந்து இது வேறுபட்டது. பொறியியல் சார்ந்த தலைப்புக்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
பொறியியலின் துணைத் துறைகள்தொகு
- கட்டிடக்கலைப் பொறியியல் (Architectural engineering)
- உயிரியற் பொறியியல் (Biological engineering)
- கட்டிடப் பொறியியல் (Building engineering)
- வேதிப் பொறியியல் (Chemical engineering)
- குடிசார் பொறியியல் (Civil engineering)
- மின்பொறியியல் (Electrical engineering)
- பொறியியல் அறிவியல் (Engineering Science)
- நிதிப் பொறியியல் (Financial engineering)
- தீத் தடுப்புப் பொறியியல் (Fire protection engineering)
- தொழிலகப் பொறியியல் (Industrial engineering)
- இயந்திரப் பொறியியல் (Mechanical engineering)
- படைசார் பொறியியல் (Military engineer)
- அணுக்கருப் பொறியியல் (Nuclear engineering)
- பெருங்கடற் பொறியியல் (Ocean engineering)
- ஒளிசார் பொறியியல் (Optical engineering)
- பாறைநெய்ப் பொறியியல் (Petroleum engineering)
- கோள்சார் பொறியியல் (Planetary engineering)
- Reverse engineering
- மென்பொருட் பொறியியல் (Software engineering)
- சமூகப் பொறியியல் (Social engineering)
- விண்மீன்சார் பொறியியல் (Stellar engineering)
- புடவைப் பொறியியல் (Textile engineering)