அடுக்குத் தூபி

கிழக்கு ஆசிய வடிவமைப்பை சார்ந்த அடுக்கு தூபி கட்டிடம்

அடுக்குத் தூபி (Pagoda), பௌத்தக் கட்டிடக் கலை நயத்தில் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளில் பல அடுக்கு மாடிகள் கொண்ட தூபி [1][2][3] வடிவத்தில் கட்டப்பட்ட பௌத்த வழிபாட்டுத் தலமாகும்.[4][5]நேபாளம், இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், பர்மா, இலங்கை, லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இதுபோன்ற அடுக்குத் தூபிக்கள் விகாரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பழமையான, பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு காலத்திய, ஐந்து அடுக்கு நிலை கொண்ட ஹோரியூ ஜீ அடுக்குத் தூபி, ஜப்பான்
சீனா, தாய்லாந்து மற்றும் பர்மிய கட்டிட கலை நயத்துடன் கூடிய பல அடுக்குகள் கொண்ட கேக் லோக் சி அடுக்குத் தூபி, மலேசியா

சில புகழ் பெற்ற அடுக்குத் தூபிக்கள் தொகு

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  • The Impact of Buddhism on Chinese Material Culture. John Kieschnick. Published 2003. Princeton University Press . ISBN 0-691-09676-7.
  • A World History of Architecture. Michael W. Fazio, Marian Moffett, Lawrence Wodehouse. Published 2003. McGraw-Hill Professional. ISBN 0-07-141751-6.
  • Psycho-cosmic symbolism of the Buddhist stupa. A.B. Govinda. 1976, Emeryville, California. Dharma Publications.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்குத்_தூபி&oldid=3849939" இலிருந்து மீள்விக்கப்பட்டது