அடுமனை (Bakery) என்பது வெதுப்பகம் என பொருள்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அடுப்பு ஒன்றினைக் கொண்டுமாவினால் தயாரிக்கப்படும் வெதுப்பி, அணிச்சல் மற்றும் ரொட்டி போன்ற உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யப்படும் இடம் ஆகும்.[1] சில சில்லறை அடுமனைகள் "கஃபேக்கள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் வேகவைத்த பொருட்களை உட்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு காபி மற்றும் தேநீர் வழங்குகின்றன. உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அடுமனைகளில் மிட்டாய் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஹொங்கொங் நகரில் ஒரு வெதுப்பகம்

புகைப்பட தொகுப்பு - ரொட்டி தயாரித்தல் தொகு

சான்றுகள் தொகு

  1. Yogambal Ashokkumar (2009), Theory of Bakery and Confectionary, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-203-3954-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுமனை&oldid=3723438" இலிருந்து மீள்விக்கப்பட்டது