முதன்மை பட்டியைத் திறக்கவும்

உரொட்டி

(ரொட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உரொட்டி ஒரு வகை உணவுப் பொருளாகும். அது மாவு (பொதுவாக கோதுமை மா), தண்ணீர் மற்றும் உப்புக் கலவையை சூடான மேற்பரப்பில் இட்டு வேகவைப்பதன் மூலம் உரொட்டி தயாரிக்கப்படுகிறது. பீட்சாவின் அடிப்புறம் ரொட்டியினால் ஆனது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கோதுமை உரொட்டி முக்கிய உணவுகளில் ஒன்றாகும். சிலர் ரொட்டி செய்யும் மாவில் மரக்கறி போன்றவற்றைக் கலந்து சமைப்பர்.

உரொட்டி
Flatbread.JPG
Homemade flatbread
வகைஉரொட்டி
முக்கிய சேர்பொருட்கள்மாவு, தண்ணீர் மற்றும் உப்பு
Cookbook: உரொட்டி  Media: உரொட்டி

ஊடகங்கள்தொகு

இதையும் காணவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரொட்டி&oldid=2095618" இருந்து மீள்விக்கப்பட்டது