அடூர் சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அடூர் சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது பத்தனம்திட்டா மக்களவைத் தொகுயில் உள்ள 7 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [2]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி பதவிக்காலம்
1967 இராமலிங்கம் இபொக 1967 – 1970
1970 தேகமம் பாலகிருஷ்ண பிள்ளை 1970 – 1977
1977 தென்னல பாலகிருஷ்ண பிள்ளை இதேகா 1977 – 1980
1980 சி. பி. கருணாகரன் பிள்ளை இபொக(மா) 1980 – 1982
1982 தென்னல பாலகிருஷ்ண பிள்ளை இதேகா 1982 – 1987
1987 ஆர். உன்னிகிருஷ்ணன் பிள்ளை இபொக(மா) 1987 – 1991
1991 திருவஞ்சூர் ராதாகிருச்சுணன் இதேகா 1991 – 1996
1996 1996 – 2001
2001 2001 – 2006
2006 2006 – 2011
2011 சித்தயம் கோபகுமார் இபொக 2011 – 2016
2016 2016 - 2021
2021 2021 -
  • *இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

சட்டப் பேரவைத் தேர்தல் 2021

தொகு

சட்டப் பேரவைத் தேர்தல் 2016

தொகு

மேற்கோள்கள்

தொகு

 

  1. "State Assembly Constituencies in Pathanamthitta district". pathanamthitta.nic.in. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
  2. "Members of Kerala Legislative Assembly: Adoor". www.mapsofindia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடூர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3153974" இலிருந்து மீள்விக்கப்பட்டது