கேரள சட்டமன்றத் தேர்தல், 2016

கேரளத்தில் உள்ள 140தொகுதிகளுக்கும், 2016ஆம் ஆண்டின் மே பதினாறாம் நாள் தேர்தல் நடத்தப்பட்டது.[2]. எல்.டி.எப், யூ.டி.எப், என்.டி.ஏ ஆகிய கட்சிக் கூட்டணிகள் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன.

கேரள சட்டமன்றத் தேர்தல், 2016

← 2011 16 மே 2016 (2016-05-16) 2021 →

கேரள சட்டப் பேரவையில் 140 இடங்கள்
அதிகபட்சமாக 71 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்77.53% Increase 2.27
  Majority party Minority party
 
தலைவர் பிணறாயி விஜயன்[1] உம்மன் சாண்டி
கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி காங்கிரசு
கூட்டணி இடதுசாரி ஜனநாயக முன்னணி ஐக்கிய ஜனநாயக முன்னணி
தலைவரான
ஆண்டு
2016 2004
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
தர்மடம் புதுப்பள்ளி
முந்தைய
தேர்தல்
44.94%, 68 இடங்கள் 45.83%, 72 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
91 47
மாற்றம் Increase 23 25
மொத்த வாக்குகள் 8,945,005 7,741,293
விழுக்காடு 43.48% 38.81%
மாற்றம் 1.63 6.97

Kerala Assembly 2016 Seat Status
தேர்தலுக்குப் பிந்தைய கேரள சட்டமன்றம்

முந்தைய முதலமைச்சர்

உம்மன் சாண்டி
காங்கிரசு

முதலமைச்சர்

பிணறாயி விஜயன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,60,19,284 ஆகும். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 2,01,25,321 வாக்காளர்களே வாக்களித்தனர். அதாவது, வாக்களித்தோரின் சதவீதம் 77.35% ஆகும்.

இடதுசாரி ஜனநாயக முன்னணி

தொகு

கட்சிகள்

தொகு
எண் கட்சி சின்னம் மாநிலத் தலைவர்
1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)   கொடியேரி பாலகிருஷ்ணன்
2 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி   கனம் ராஜேந்திரன்
3 மதச்சார்பற்ற ஜனதா தளம் மாத்யூ டி. தோமஸ்
4 தேசியவாத காங்கிரசு கட்சி   உழவுர் விஜயன்
5 ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு கட்சி (லெனினிஸ்டு)  
6 கேரள காங்கிரசு (சக்கரியா தாமஸ்) சக்கரியா தாமஸ்
7 காங்கிரசு (எஸ்) கடந்நப்பள்ளி ராமச்சந்திரன்
8 இந்திய தேசிய லீக்
9 கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி கே.ஆர். அரவிந்தாட்சன்
10 கேரள காங்கிரசு (பி) ஆர். பாலகிருஷ்ணப்பிள்ளை

ஐக்கிய ஜனநாயக முன்னணி

தொகு

கட்சிகள்

தொகு
எண் கட்சி சின்னம் மாநிலத் தலைவர்
1 இந்திய தேசிய காங்கிரசு ரமேஷ் சென்னித்தலா
2 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்   சையத் ஹைதரலி சிஹாப் தங்ஙள்
3 கேரள காங்கிரசு‌ (எம்)   க. மா. மாணி
4 ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வீரேந்திரகுமார்
5 ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு கட்சி ஏ. ஏ. அஸீஸ்
6 கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி (ஜோண்)   சி. பி. ஜோண்
7 கேரள காங்கிரசு (ஜேக்கப்)   ஜோணி நெல்லூர்

தேசிய ஜனநாயக கூட்டணி

தொகு

கட்சிகள்

தொகு
எண் கட்சி சின்னம் மாநிலத் தலைவர்
1 பாரதிய ஜனதா கட்சி கும்மனம் ராஜசேகரன்
2 பாரத தர்ம ஜன சேனை வெள்ளாப்பள்ளி நடேசன்
3 கேரள காங்கிரசு (தேசியம்) குருவிளை மாத்யூ
4 கேரள காங்கிரசு (தாமஸ்) பி. சி. தாமஸ்
5 ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி(ராஜன் பாபு) ஏ. என். ராஜன் பாபு
6 ஜனாதிபத்திய ராஷ்ட்ரிய சபா சி. கே. ஜானு
7 லோக் ஜன்சக்தி கட்சி(எல்.ஜே.பி) எம். மகபூப்

வேட்பாளர் பட்டியல்

தொகு
  • கேரளாவின் அனைத்துத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரசு போட்டியிட்டது. 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.[3]
  • பாசகவும் ஈழவ சமுதாயத்தின் சிறி நாராயண தரும பரிபாலன யோகம் என்ற இயக்கத்தின் பாரத தரும சன சேனா கட்சியும் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தன.[4]
  • நாம் தமிழர் கட்சி கேரளாவின் தேவிகுளம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தது.[5]
  • இடதுசாரி அணி (இடதுசாரி ஜனநாயக முன்னணி (கேரளா)) தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது.[6]
  • காங்கிரசு (ஐக்கிய ஜனநாயக முன்னணி (இந்தியா) வேட்பாளர்களை அறிவித்தது.[7]
  • ஐக்கிய சனநாயக முன்னனியின் மூன்றாவது பெரிய கட்சியான கேரளா காங்கிரசு (மணி) தனது வேட்பாளர்களை அறிவித்தது [8]
  • அதிமுக கேரள சட்டமன்றத்துக்கு ஏழு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது.[9]

வாக்குப் பதிவு

தொகு

2016ஆம் ஆண்டின் மே மாதம் பதினாறாம் நாளில் கேரள சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் 77.35 சதவீத வாக்குகள் பதிவாகின. மாவட்டவாரியான விவரங்கள்:[10]

எண் மாவட்டம் சட்டசபைத் தொகுதி மொத்த வாக்காளர்கள் வாக்களிப்பு மையங்கள்[11] வாக்குப் பதிவு சதவீதம்
காசர்கோடு ’’’78.51’’’
1 மஞ்சேஸ்வரம் 208145 167 76.19
2 காசர்கோடு 188848 146 76.38
3 உதுமா 199829 161 80.16
4 காஞ்ஞங்காடு 204445 159 78.5
5 திருக்கரிப்பூர் 189246 166 81.48
கண்ணூர் ’’’80.63’’’
6 பய்யன்னூர் 173799 156 81.77
7 கல்யாசேரி 175909 152 78.34
8 தளிப்பறம்பு 195688 165 81.16
9 இரிக்கூர் 187023 168 78.66
10 அழீக்கோடு 172205 129 81.72
11 கண்ணூர் 162198 126 77.32
12 தர்மடம் 182266 139 83.53
13 தலசேரி 166342 148 79.31
14 கூத்துபறம்பு 180683 154 80.83
15 மட்டன்னூர் 177911 157 82.93
16 பேராவூர் 167590 135 80.97
வயநாடு ’’’78.22’’’
17 மானந்தவாடி (ST) 187377 141 77.33
18 சுல்தான்பத்தேரி (ST) 217661 184 78.55
19 கல்பற்றா 190643 145 78.75
கோழிக்கோடு ’’’81.89’’’
20 வடகரை 158509 139 81.72
21 குற்றுயாடி 184215 151 84.97
22 நாதாபுரம் 201357 167 80.49
23 கொயிலாண்டி 187613 143 81.21
24 பேராம்பிரா 178762 145 84.89
25 பாலுசேரி (SC) 208174 163 83.06
26 எலத்தூர் 187392 141 83.09
27 கோழிக்கோடு வடக்கு 169103 142 77.82
28 கோழிக்கோடு தெற்கு 148848 130 77.37
29 பேப்பூர் 190888 142 81.25
30 குந்தமங்கலம் 209391 160 85.5
31 கொடுவள்ளி 167480 125 81.49
32 திருவம்பாடி 167999 138 80.42
மலப்புறம் ’’’75.83’’’
33 கொண்டோட்டி 188114 140 79.07
34 ஏறநாடு 165869 136 81.4
35 நிலம்பூர் 205668 161 78.67
36 வண்டூர் (SC) 209876 171 74.01
37 மஞ்சேரி 190113 143 72.83
38 பெரிந்தல்மண்ணை 194908 156 77.25
39 மங்கடா 194394 149 77.32
40 மலப்புறம் 193649 154 72.84
41 வேங்கரை 169616 128 70.77
42 வள்ளிக்குன்னு 183444 139 74.57
43 திரூரங்காடி 182756 140 73.81
44 தானூர் 176025 120 79.81
45 திரூர் 205232 149 76.17
46 கோட்டக்கல் 198778 140 74.38
47 தவனூர் 184719 129 76.65
48 பொன்னானி 190703 143 74.14
பாலக்காடு ’’’78.37’’’
49 திருத்தாலா 178471 131 78.81
50 பட்டாம்பி 179601 140 77.79
51 ஷொறணூர் 184226 149 76.61
52 ஒற்றப்பாலம் 196700 157 76.04
53 கோங்காடு (SC) 173274 138 77.13
54 மண்ணார்க்காடு 189231 147 78.14
55 மலம்புழா 202405 156 78.52
56 பாலக்காடு 178028 140 77.01
57 தரூர் (SC) 163539 131 78.89
58 சிற்றூர் 185675 146 82.78
59 நென்மாறா 190164 161 80.87
60 ஆலத்தூர் 164798 131 77.76
திருச்சூர் ’’’77.74’’’
61 சேலக்கரை (SC) 190417 152 79.21
62 குந்தங்குளம் 191057 159 78.74
63 குருவாயூர் 201749 152 73.05
64 மணலூர் 211711 164 76.49
65 வடக்காஞ்சேரி 197225 157 80.47
66 ஒல்லூர் 193094 157 77.7
67 திருச்சூர் 172138 149 73.29
68 நாட்டிகா (SC) 196680 156 76.22
69 கைப்பமங்கலம் 169809 135 79.07
70 இரிஞ்ஞாலக்குடா 191743 157 77.53
71 புதுக்காடு 195008 159 81.07
72 சாலக்குடி 190396 166 78.6
73 கொடுங்கல்லூர் 186659 156 79.24
எறணாகுளம் ’’’79.77’’’
74 பெரும்பாவூர் 172897 154 83.91
75 அங்கமாலி 163530 144 82.98
76 ஆலுவா 176344 145 83
77 களமசேரி 190374 150 81.03
78 பறவூர் 191015 162 83.45
79 வைப்பின் 164055 138 79.62
80 கொச்சி 171216 148 72.24
81 திருப்பூணித்துறா 198003 151 77.7
82 எறணாகுளம் 153884 122 71.6
83 திருக்காக்கரா 181025 147 74.47
84 குன்னத்துநாடு (SC) 172383 171 85.63
88 பிறவம் 199652 134 80.38
86 மூவாற்றுபுழா 177766 125 79.79
87 கோதமங்கலம் 159374 136 80.09
இடுக்கி ’’’73.59’’’
88 தேவிகுளம் (SC) 164701 172 71.08
89 உடும்பன்சோலை 166519 158 75.35
90 தொடுபுழா 195762 181 71.93
91 இடுக்கி 183876 177 76.35
92 பீருமேடு 175275 196 73.22
கோட்டயம் ’’’76.9’’’
93 பாலா 179829 170 77.25
94 கடுத்துருத்தி 182300 166 69.39
95 வைக்கம் (SC) 162057 148 80.75
96 ஏற்றுமானூர் 164993 154 79.69
97 கோட்டயம் 163783 158 78.07
98 புதுப்பள்ளி 172968 158 77.14
99 சங்ஙனாசேரி 166784 142 75.25
100 காஞ்ஞிரப்பள்ளி 178643 154 76.1
101 பூஞ்ஞார் 183357 161 79.15
ஆலப்புழ ’’’79.88’’’
102 அரூர் 188450 159 85.43
103 சேர்த்தலா 204549 166 86.30
104 ஆலப்புழ 193148 153 80.03
105 அம்பலப்புழா 168306 130 78.52
106 குட்டநாடு 163744 168 79.21
107 ஹரிப்பாடு 184368 181 80.38
108 காயங்குளம் 199516 179 78.19
109 மாவேலிக்கரை (SC) 195581 179 76.17
110 செங்கன்னூர் 195493 154 74.36
பத்தனந்திட்டா ’’’71.66’’’
111 திருவல்லை 207825 184 69.29
112 றான்னி 189610 155 70.38
113 ஆறன்முளை 226324 192 70.96
114 கோன்னி 194721 169 73.19
115 அடூர் (தனி) 206692 191 74.52
கொல்லம் ’’’75.07’’’
116 கருநாகப்பள்ளி 203243 162 79.36
117 சவற 175280 140 78.09
118 குன்னத்தூர் (SC) 207296 173 76.44
119 கொட்டாரக்கரை 198762 170 75.03
120 பத்தனாபுரம் 189063 161 74.85
121 புனலூர் 203912 183 70.62
122 சடையமங்கலம் 195813 170 73.5
123 குண்டற 198949 174 76.01
124 கொல்லம் 172148 154 74.49
125 இரவிபுரம் 169999 153 73.07
126 சாத்தன்னூர் 178941 145 74.09
திருவனந்தபுரம் ’’’72.53’’’
127 வர்க்கலா 178706 158 71.46
128 ஆற்றிங்ஙல் (SC) 198146 167 69.38
129 சிறையின்கீழ் (SC) 198776 173 70.09
130 நெடுமங்காடு 202910 167 73.94
131 வாமனபுரம் 196344 171 71.46
132 கழக்கூட்டம் 180984 139 73.46
133 வட்டியூர்க்காவு 194344 141 69.83
134 திருவனந்தபுரம் 192714 150 65.19
135 நேமம் 191532 148 74.11
136 அருவிக்கரை 188347 159 75.76
137 பாறசாலை 208815 173 75.26
138 காட்டாக்கடை 185955 143 76.57
139 கோவளம் 206613 169 74.01
140 நெய்யாற்றின்கரை 177798 145 74.99
’’மொத்தம்’’’ ’’’2,60,19,284’’’ ’’’21498’’’ ’’’77.35’’’

முடிவுகள்

தொகு

கட்சிகள் வென்ற தொகுதிகள்

தொகு
எல்.டி.எப்+ தொகுதிகள் யு.டி.எப்+ தொகுதிகள் என்.டி.எ+ தொகுதிகள் மற்றவை தொகுதிகள்
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 58 இந்திய தேசிய காங்கிரசு 22 பாரதிய ஜனதா கட்சி 1 சுயேட்சை 1
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 19 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 18 பாரத் தர்ம ஜன சேனை 0
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) 3 கேரள காங்கிரசு (எம்) 6 கேரள காங்கிரசு (தாமஸ்) 0
தேசியவாத காங்கிரசு கட்சி 2 கேரள காங்கிரசு (ஜேக்கப்) 1 ஜனாதிபத்ய ராஷ்ட்ரிய சபா 0
எல்.டி.எப் சுயேட்சை 5 கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு கட்சி 0 ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி 0
காங்கிரசு (எஸ்) 1 ஐக்கிய ஜனதா தளம் 0
கேரள காங்கிரசு (பி) 1 புரட்சிகர சோஷலிசக் கட்சி 0
ரெவல்யூஷனரி சோசியலிஸ்டு பார்ட்டி (லெனினிஸ்டு) 1
கம்யூனிஸ்டு மார்க்சிஸ்டு பார்ட்டி 1
கேரள காங்கிரசு (சக்காரியா தோமஸ்) 0
ஜனாதிபத்ய கேரள காங்கிரசு 0
இந்திய தேசிய லீக் 0
மொத்தம் (2016) 91 மொத்தம் (2016) 47 மொத்தம் (2016) 1 மொத்தம் (2016) 1
மொத்தம் (2011) 68 மொத்தம் (2011) 72 மொத்தம் (2011) 0 மொத்தம் (2011) 0
மொத்தம் (2006) 98 மொத்தம் (2006) 42 மொத்தம் (2006) 0 மொத்தம் (2006) 0
மொத்தம் (2001) 40 மொத்தம் (2001) 99 மொத்தம் (2001) 0 மொத்தம் (2001) 1

சான்றுகள்

தொகு
  1. "Pinarayi Vijayan kicks off election campaign". https://timesofindia.indiatimes.com/elections-2016/kerala-elections-2016/news/pinarayi-vijayan-kicks-off-election-campaign/articleshow/51627483.cms. 
  2. "4 States, Puducherry to go to polls between April 4 and May 16". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
  3. "Trinamool Congress Announces Candidates For 70 Constituencies In Kerala". என் டி டி வி. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Kerala Assembly Elections: BJP & BDJS seal alliance". dnaindia. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. http://news.webindia123.com/news/Articles/India/20160307/2810988.html[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "LDF releases candidate list; Mukesh to contest under CPM symbol..." english.manoramaonline. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Congress announces list of candidates for Kerala Assembly polls". ibnlive. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Kerala Congress(M) candidates list out..." english.manoramaonline. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "AIADMK to Contest Seven Seats in Kerala". newindianexpress. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "മുന്നിൽ ചേർത്തല; പിന്നിൽ തിരുവനന്തപുരം (முன்னில் சேர்த்தல, பின்னில் திருவனந்தபுரம்)". மலையாள மனோரமா, கொல்லம் பதிப்பு, ஆறாம் பக்கம். 18 மே 2016. 
  11. "வாக்களிப்பு மையங்கள்". கேரள மாநிலத் தேர்தல் ஆணையர். Archived from the original on 2016-05-18. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2016.

இணைப்புகள்

தொகு