ஆலப்புழா சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஆலப்புழை சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இதில் அம்பலப்புழை வட்டத்திற்கு உள்பட்ட ஆலப்புழை நகராட்சியின் 1 முதல் 19 வரையும், 45 முதல் 50 வரையும் உள்ள வார்டுகள், ஆர்யாடு, மண்ணஞ்சேரி, மாராரிக்குளம் தெற்கு, ஆகிய ஊராட்சிகளும், சேர்த்தலை வட்டத்தில் உள்ள மாராரிக்குளம் வடக்கு ஊராட்சியும் அடங்குகின்றன. [1].

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் சட்டமன்றம் உறுப்பினர் கட்சி காலம்
1957 1வது டி.வி. தாமஸ் Communist Party of India 1957 – 1960
1960 2வது ஏ.நஃபீசாத் பீவி Indian National Congress 1960 – 1965
1967 3வது டி.வி. தாமஸ் Communist Party of India 1967 – 1970
1970 4வது 1970 – 1977
1977 5வது பி.கே.வாசுதேவன் நாயர் 1977 – 1980
1980 6வது 1980 – 1982
1982 7வது கே.பி.ராமச்சந்திரன் நாயர் National Democratic Party (Kerala) 1982 – 1987
1987 8வது ரோசம்மா புன்னோஸ் Communist Party of India 1987 – 1991
1991 9வது கே.பி.ராமச்சந்திரன் நாயர் National Democratic Party (Kerala) 1991 – 1996
1996 10வது கே.சி.வேணுகோபால் Indian National Congress 1996 – 2001
2001 11வது 2001 – 2006
2006 12வது 2006 – 2009
2009* ஏ. ஏ. ஷுக்கூர் 2009 – 2011
2011 13வது டி.எம். தாமஸ் ஐசக் Communist Party of India (Marxist) 2011 – 2016
2016 14வது 2016 - 2021
2021 15வது பி.பி சித்தரெஞ்சன் பதவியில்

* இடைத்தேர்தல்


சான்றுகள்

தொகு
  1. District/Constituencies- Alappuzha District