சுல்தான் பத்தேரி சட்டமன்றத் தொகுதி

சுல்தான் பத்தேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பகுதிகள்தொகு

இது வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி, பூதாடி, நென்மேனி, நூல்ப்புழை, புல்ப்பள்ளி, முள்ளன்கொல்லி, அம்பலவயல், மீனங்காடி ஆகிய ஊராட்சிகளை கொண்டது‌. [1].

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: (2011 முதல் தற்போது வரை) ஐ. சி. பாலகிருஷ்ணன் (காங்கிரசு)[2]

சான்றுகள்தொகு

  1. மலையாள மனோரமா பரணிடப்பட்டது 2008-11-21 at the வந்தவழி இயந்திரம் சட்டமன்றத் தேர்தல் 2006, சேகரித்த தேதி -19 செப்டம்பர் 2008
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்