பாலக்காடு சட்டமன்றத் தொகுதி

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

பாலக்காடு சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பாலக்காடு நகராட்சியையும், பாலக்காடு வட்டத்திலுள்ள கண்ணாடி, பிராயிரி ஆகிய ஊராட்சிகளையும், ஆலத்தூர் வட்டத்திலுள்ள மாத்தூர் ஊராட்சியையும் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.