பூஞ்ஞார் சட்டமன்றத் தொகுதி

பூஞ்ஞார் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது கோட்டயம் மாவட்டத்தின் காஞ்ஞிரப்பள்ளி வட்டத்தில் உள்ள எருமேலி, முண்டக்கயம், பாறத்தோடு, கூட்டிக்கல், கோருத்தோடு ஆகிய ஊராட்சிகளையும், மீனச்சில் வட்டத்தில் உள்ள ஈராற்றுபேட்டை, பூஞ்ஞார், பூஞ்ஞார் தெக்கேக்கரை, தீக்கோயி, திடனாடு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு

சான்றுகள்தொகு

  1. District/Constituencies-Kottayam District
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)