நென்மாறை சட்டமன்றத் தொகுதி

நென்மாறை சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தின் சிற்றூர் வட்டத்தில் உள்ள எலவஞ்சேரி, கொடுவாயூர், கொல்லங்கோடு, முதலமடை, நெல்லியாம்பதி, நென்மாறை, பல்லசனை, அயிலூர், புதுநகரம், வடவன்னூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. 2008-இல் ஏற்பட்ட தொகுதி சீரமைப்பினால் தனி தொகுதியாக உருவானது. [1].

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723